cotanuradhapura@dtet.gov.lk

+94 252 222 666

Ful Logo n
Department-Logo

தொழில் வழிகாட்டுதல் மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவு

கைத்தொழில் இயைபுபடுத்தல், தொழில் வழிகாட்டல் பிரிவு

  • தொழினுட்பக் கல்லூரிகளில் தொழில் வழிகாட்டல், போதனை நிலையங்களை நடத்தல் தொடர்பான அலுவல்கள்.
  • தொழினுட்பக் கல்லூரிகளில் கைத்தொழில் இயைபுபடுத்தல் குழுக்கள் தொடர்பான அலுவல்கள்.
  • மாணவர்கள் தொழிலில் ஈடுபடுதல் தொடர்பான அலுவல்கள்.
  • தொழினுட்பக் கல்லூரி மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் உற்பத்தி அலகுகள் தொடர்பான அலுவல்கள்.
  • திணைக்களத்தில் நடைமுறைப்படுத்தப்படும் அன்னியச் செயற்றிட்டங்கள் தொடர்பான தொழில் வழிகாட்டல் அலுவல்கள்
  • தேர்ச்சி அபிவிருத்திச் செயற்றிட்டம் தொடர்பான கடன் நிகழ்ச்சித்திட்டம், முயற்சி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம், கற்றல் வளப் பயன்பாட்டு நிலைய நிகழ்ச்சித் திட்டங்கள் ஆகியவற்றை நடைமுறைப்படுத்தல்.
  • கண்காட்சி, பகிரங்கப்படுத்தல், ஊடக அலுவல்கள்.