cotanuradhapura@dtet.gov.lk

+94 252 222 666

Ful Logo n
Department-Logo

பயிலுநர்களுக்கான சலுகைகள்

பயிலுநர்களுக்கான சலுகைகள்

  • ஒரு நாளுக்கு ரூ. 20 படி (ஒரு மாதத்திற்கு ரூ. 450 என்னும் உயர்ந்தபட்சத்தின் கீழ் முழு நேரப் பகல் பாடநெறிகளுக்காக மாத்திரம்).
  • குறைந்த வருமானத்தைப் பெறும் பிள்ளைகளுக்கு ரூ. 2500 வீதம் என்னும் ஆண்டுப் புலமைப் பரிசில்.
  • தேசியத் தொழில் தகைமைச் சான்றிதழைப் (NVQ) பெறுவதனூடாக டிப்ளோமா, உயர் டிப்ளோமா, தொழினுட்பவியல் பட்டம் ஆகியவற்றுக்காக விண்ணப்பிக்கும் வாய்ப்புக் கிடைத்தல்.
  • தேர்ச்சியை அடிப்படையாய்க் கொண்ட பயிற்சியின் (CBT) கீழ் பாடநெறிகளைக் கற்கத்தக்கதாக இருத்தல்.
  • நிவாரணப் பணத்திற்கு இ.போ.ச. சலுகைப் பயணச் சீட்டுகளைப் பெறும் உரிமை கிடைத்தல்.
  • தொழில் ஆலோசனைச் சேவையையும் தொழில் ஆங்கில அறிவையும் பெற்றுக்கொள்ளல்.
  • முயற்சி அறிவைப் பெற்றுக்கொள்ளல்.
  • நுட்ப விருத்தி அறிவைப் பெற்றுக்கொள்ளல்.