cotanuradhapura@dtet.gov.lk

+94 252 222 666

Ful Logo n
Department-Logo

பயிற்சி பெற்றவர்களுக்கான சலுகைகள்

பயிற்சி பெற்றவர்களுக்கான சலுகைகள்

  • அரசாங்க, தனியார் நிறுவகங்களில் மேலதிகப் பயிற்சி.
  • அன்னியத் தொழில்களுக்கு வழிப்படுத்தல்.
  • சுய தொழில்களுக்கு வழிப்படுத்தல்.
  • சிறிய, நடுத்தர அளவிலான வியாபாரங்களை ஆரம்பிக்கத் தேவையான முயற்சிப் பயிற்சியுடன் கடன் வசதிகளுக்கு வழிப்படுத்தல்.
  • வியாபார ஆலோசனைச் சேவைகள்.
  • தனியார் துறையில் உள்ள தொழில்களுக்கு வழிப்படுத்தல்.