cotanuradhapura@dtet.gov.lk

+94 252 222 666

Ful Logo n
Department-Logo

கல்வி விவகாரங்கள் பிரிவு

கற்கைப் பணிப் பிரிவு

  • தொழினுட்பக் கல்லூரிகளில் எல்லாப் பாடநெறிகளையும் நடத்துவதற்குரிய அலுவல்கள்.
  • தொழினுட்பக் கல்லூரிகளுக்கு ஆண்டுதோறும் மாணவர்களை ஆட்சேர்க்கத் தேவையான வர்த்தமானி அறிவித்தலைத் தயாரித்தல், வர்த்தமானியில் வெளியிடுதல் என்பன பற்றிய அலுவல்கள்.
  • தொழினுட்பக் கல்லூரிகளின் கற்கைப் பணிகளை மேற்பார்வை செய்தலும் அபிவிருத்தியை மதிப்பிடுதலும்.
  • ஆண்டுக் கற்கை நேரசூசிகளைத் தயாரித்தல்.
  • வெளி விரிவுரையாளர்களை ஆட்சேர்த்தல் பற்றிய வர்த்தமானி அறிவித்தல்களுடன் தொடர்புபட்ட அலுவல்கள்
  • தேசிய தொழில் தகைமை நிகழ்ச்சித்திட்டங்களைச் செயற்படுத்துவதற்குரிய அலுவல்கள்.
  • பாடநெறிகளைப் பிரபலப்படுத்துவதற்குரிய அறிவுறுத்தல் நிகழ்ச்சித்திட்டங்களைச் செயற்படுத்தல்.
  • மாணவர் படிகள், மாணவர் பருவச் சீட்டுகள், புலமைப்பரிசில் (ஆண்டு) படிகள், வெளி விரிவுரையாளர் படிகள் என்பன பற்றிய அலுவல்கள்.
  • கலைத்திட்ட அபிவிருத்தி, நிகழ்நிலைப்படுத்தல், புதிய பாடநெறிகளை ஆரம்பித்தல்
  • மாணவர் கற்கைச் சுற்றுலாப் பற்றிய அலுவல்கள்.
  • பாடநெறிகளின் கற்கைப் பணிகளுக்குரிய செயலமர்வுகளை நடத்தத் தேவையான ஏற்பாடுகளைச் செய்தல்.